Wednesday, 22 July 2020

நமது BSNL சென்னை மாநிலத்தில் பணிபுரியும்
திரு P. செல்வராஜ், திருமதி மகாலட்சுமி தம்பதியினரின் முதல் புதல்வி செல்வி ஹேமாபூஜா அவர்கள் தற்போது நடைபெற்ற ப்ளஸ் 2 தேர்வில் நமது தமிழகத்தில் 597/600 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதன்மையாக வந்துள்ளது மிகவும் பாராட்டுதலுக்கும் பெருமிதமும் அடைய வேண்டிய விஷயமாகும்.
திரு செல்வராஜ் தற்போது ஹார்பர் Extl IV பகுதியில் பணிபுரிந்து வருகின்றார்.

BSNL குடும்பத்தினை சேர்ந்த அனைவர் சார்பாகவும் பாராட்டுதல்களைதெரிவிக்கின்றோம். இன்னும் வருங்காலங்களில் மென்மேலும் பல முதன்மை விருதுகள் பெற்று நாட்டிற்கும் , வீட்டிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறோம்.
AIBSNLPWA
சென்னை மாநில தொலைபேசி .

2 comments:

 NATIONWIDE DIGITAL LIFE CERTIFICATE CAMPAIGN.