Monday, 22 June 2020

INFORMATION FROM CHQ











கார்ப்பொரேட் அலுவலகம் விடுத்துள்ள உத்தரவின் தமிழாக்கம் 
1. MRS  மருத்துவ திட்டத்திலிருந்து CGHS க்கு மாறுவதற்கு கடைசி தேதி என்று எதுவும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் மாறிக்கொள்ளலாம் .

2. வித்தவுட் வவுச்சர் ( மாதம் ரூ 1000/ அலவன்ஸ் ) திட்டம் தேவையெனில் 30-09-2020 க்கு முன் ஆப்ஷன் கொடுக்க வேண்டும்.

3. ஏற்கனவே வித்தவுட் வவுச்சர் திட்டத்தில் இருந்து அதே வித்தவுட் வவுச்சரில் தொடர விரும்பினால் நிச்சயம் ஆப்ஷன் 30-09-2020 க்கு முன் கொடுக்க வேண்டும்.

4. வித் வவுச்சர் திட்டம் வேண்டும் என்றால் ஆப்ஷன் கொடுக்க வேண்டாம்.

5. நீங்கள் எந்த ஆப்ஷனுமே கொடுக்கவில்லை என்றால் அது வித் வவுச்சர் திட்டமாக தீர்மானிக்கப்படும்.

6. MRS கார்ட் சரி பார்த்தலை 30-09-2020 வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு , அதற்கான உத்தரவு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
----------- P .S . ராமன்குட்டி 


No comments:

Post a Comment

  Letter to the Controller General of Communication Accounts (CGCA) on Problems Faced by Family Pensioners under SAMPANN and issue of e-PPOs...