Saturday, 9 May 2020

SAMPANN or “System for Accounting and Management of Pension” is the brand name
  
தோழர்களே.
Life Certificate சம்பந்தமாக ...,
SAMPANN  மூலமாக February 2019 முதல் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. 2019 February, March, April மாதங்களில் ஓய்வு பெற்றவர்கள் மட்டும் SAMPANN மூலமாக Life Certificate கொடுக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
S.தங்கராஜ்
மா.செ.

No comments:

Post a Comment

  Pensioners' Patrika July - August 2025 Soft Copy has been posted here under with a LINK to open it. Please click the Link and read it....