Wednesday, 13 May 2020


தோழர்களே commutation ஒருவர் 60 வயது முடிந்து  ஓய்வு பெறும் போது கொடுக்கப்படும் ஒன்று.  VRS 2019  அடிப்படையில் பணி ஓய்வு பெற்றவர்கள் Form 1  commutation  கொடுத்து இருப்பார்கள். ஆனாலும் அவர்களுடைய 60 வயது முடியும் நேரத்தில் அவர்கள் உயிருடன் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு  commutation  கிடைக்கும். எனவேதான் அவர்கள் நிலை அறிய Form 1A  அவர்களிடமிருந்து பெற்று தரும்படி DOT கூறியுள்ளது. எனவே சென்னைAO அவர்கள்   June 2020   வரை 60 வயது பூர்த்தி செய்பவர்கள் FORM 1A  படிவத்தை சென்னை Pension section வந்து சமர்ப்பிக்க செய்தி அனுப்பியுள்ளார். பேருந்து சேவை 18 தேதி துவங்குவதால்  மேலேயுள்ள எக்ஸெல் ஷீட்டில் பெயர் உள்ளவர்கள் அதனை நேரில் சென்று சமர்ப்பிக்கவும்
தோழமை வாழ்த்துக்களுடன்,
S . தங்கராஜ் ,

AIBSNLPWA 
மாநில செயலர்.

No comments:

Post a Comment

  Pensioners' Day was celebrated in a very grand manner in Venu Mahal Kalyana Mandapam by Chennai telephone Circle. Com. M. Aranganathan...