Sunday, 3 May 2020

கண்ணீர் அஞ்சலி.

தோழர்களே ,
                      நம் வில்லிவாக்கம் கிளை உறுப்பினர் மற்றும் முன்னாள் NFTE  E 3, சென்னை மாநில உதவி செயலரும் ஆன தோழியர் சுகுன சேகரி அவர்கள் இன்று காலை 8-30 மணியளவில் ஸ்டான்லி மருத்துவ மனையில் இயற்கை எய்தினார்கள் எனும் துயரமான செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.
தொழிற் சங்க செயல்பாடுகளில் மிகவும் துடிப்புடன் ஈடுபட்டு வந்த அன்னாரின் மறைவு மிகப்பெரிய இழப்பாகும். அவர் ஆற்றிய சேவைகளை நன்றியுடன் நினைவு கூறுவோம். அவர் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவோம். அவரை இழந்து வாட்டும் அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். நல்லடக்க ஊர்வலம் அவர்இல்லத்திலிருந்து  இன்று (03-05-2020) மாலை 2-00 -  3-00 மணி அளவில் துவங்கும். 
இல்ல முகவரி : எண் 112.A , SRP  காலனி , மூன்றாவது தெரு ,
பெரியார் நகர் .  சென்னை 82.
போன் எண் : 044 25505646.
கைப்பேசி எண் : 94449 26665.

No comments:

Post a Comment

 NATIONWIDE DIGITAL LIFE CERTIFICATE CAMPAIGN.