Tuesday, 3 March 2020

சமீபத்தில் VRS -2019ல் ஓய்வு பெற்றுள்ள தோழர்களுக்கு.:-
கனரா வங்கி,  இந்தியன் வங்கி  மற்றும் இந்தியன் ஓவர்ஸிஸ்  வங்கி , ஒரு சில கிளைகளில் ஓய்வூதியம் மற்றும் GPF வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டிருக்கிறது. மாநிலச்சங்கம் இது குறித்து Dy.CCA திரு. சங்கரபாண்டி அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று  விவாதித்துள்ளது 
இன்னும் ஓரிரு நாட்களில் ஓய்வூதியம் மற்றும் GPF அளிப்பதில் ஏற்பட்டுள்ள  கால தாமதம் சரி செய்யப்படும் என்று கூறியிருக்கிறார்.
தோழமை வாழ்த்துக்களுடன் 
S .தங்கராஜ் ,
AIBSNLPWA 
சென்னை மாநில செயலர்.

No comments:

Post a Comment

  November, 2025 - Largest-ever DLC Campaign covering 2000 Districts and Sub-Divisions across the Country   The Department of Pension ...