Tuesday, 17 March 2020

வில்லிவாக்கம் கிளை ஆயுள்கால உறுப்பினர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதை பாராட்டி மத்திய சங்கம் தனது வலை தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. சென்னை தொலைபேசி மாநிலத்தில் 1000 எனும் பெருமதிப்புள்ள  இலக்கினை முதன் முதலாக பெற்றுள்ள  வில்லிவாக்கம் கிளையினை மிகவும் பாராட்டுகிறோம்.

No comments:

Post a Comment

  Important Update: Supreme Court Case on Validation Act (25-09-2026) The writ petition filed by the National Coordination Committee of Pens...