Sunday 5 January 2020

சைதாப்பேட்டை கிளைக்கூட்டம் 05-01-2020 அன்று மாலை 4 மணி அளவில் மிக மிக சிறப்பாக நடைபெற்றது . மத்திய , மாநில மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிர்வாகிகளுக்கு கைத்தறி ஆடை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். கிளை கூட்டத்தின் நிகழ்வு நிழற்படங்கள் சில உங்கள் பார்வைக்கு கீழே பதிவிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

 " KYP "  SUBMISSION NOTIFICATION: