Tuesday, 17 December 2019


அனைத்து இந்திய BSNL ஓய்ஊதியர் நல சங்கம் அம்பத்தூர் கிளையின் பொதுக்குழு கூட்டம் 14-12-2019 அன்று தலைவர் தோழர் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது. தலைவர் அவர்கள் CGHS online payment சம்பந்தமான பிச்சினை பணம் செலுத்துவதற்கு கிளையின் சார்பாக செய்யப்பட்டுள்ள ஏற்பாட்டினை விளக்கி பேசினார். கிளை செயலர் தோழர் B.தியாகராஜன் அவர்கள்CGHS மற்றும் pension revisionல் ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து பேசினார். மாநில சங்க தலைவர் தோழர் M. முனுசாமி அவர்கள் நமது சங்க வளர்ச்சி, ஓய்ஊதிய மாற்றம், நீதி மன்ற வழக்கில் உள்ள one increment case குறித்து விவரமாக பேசினார்.மாநில துனை செயலர் தோழர் T.ஜீவாநந்தம் அவர்கள் BSNL VRS அதன் பாதிப்புகள்/எதிர்காலம் குறித்து எடுத்துறைத்தார். கிளை துனை செயலர் J.அரி நன்றி நவில  கூட்டம் முடிவடைந்தது. கூட்டத்திற்கு மழையையும் பொருட்படுத்தாமல் 40கும் மேற்பட்ட தோழர்கள் பங்கு பெற்று கூட்டத்தை சிறபித்தனர்.
.


No comments:

Post a Comment

  Pensioners' Day was celebrated in a very grand manner in Venu Mahal Kalyana Mandapam by Chennai telephone Circle. Com. M. Aranganathan...