Saturday, 4 May 2019

சென்னை தொலைபேசியில் AGM ஆக பணியாற்றி வந்த திருமதி சிவகாமி நடராஜன் அவர்கள் DGM  ஆக பதவி உயர்வு அடைந்து DGM நிர்வாகம் மற்றும் மனித வள ( Admin and HR )  பகுதியில் இணைந்துள்ளார் .பதவி உயர்வு பெற்ற அவரை நம் சங்கத்தின் சார்பாக தோழர்கள் M.கண்ணப்பன்  மாநில பொருளாளர்,  S.கிருஷ்ணமூர்த்தி மாநில உதவி செயலர் மற்றும் G ஆனந்தன் வேளசேரி கிளை செயலர் மரியாதை நிமித்தம் சந்தித்து வாழ்த்து தெரிவித்து , ஷால் அணிவித்து கவுரவப்படுத்தியுள்ளார்கள் 
திருமதி சிவகாமி நடராஜன் பணி சிறக்க வாழ்த்துக்கள்


No comments:

Post a Comment