Saturday, 9 March 2019

09-03-2019 இன்று காலை 10-00 மணி அளவில் அண்ணாநகர் கிளைக்கூட்டம் நடைபெற்றது.கிளைத்தலைவர் தோழர் செல்லையா தலைமை தாங்கினார். செயலர் தோழர் சம்பத்குமார் நிகழ்ச்சிகளை வழி நடத்தினார் .

அகில இந்திய துணைப் பொதுச் செயலாளர் தோழர் முத்தியாலு, மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள் முனுசாமி, சுப்பிரமணியன், குணசுந்தரி, ஜீவானந்தம் மற்றும்  அட்சயகுமா கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



No comments:

Post a Comment

  சிவில் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு .(FCPA) தமிழ்நாடு   தோழர்களே ,   தமிழ்நாடு சிவில் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப...