Friday, 13 November 2026

 

கண்ணீர் அஞ்சலி!!!!!!!
சென்னை தொலைபேசி NFTE-BSNL முன்னாள் மாநில தலைவரும், AIBSNLPWA சங்கத்தின் கோடம்பாக்கம் கிளை முன்னாள் செயலாளரும், தற்போதய கிளை தலைவர் மற்றும் மாநில துணைத் தலைவருமான தோழர் S. சாம்பசிவம் அவர்களின் மறைவுச் செய்தி (11-11-26)மாலை7மணிக்கு  அறிந்து மிகுந்த வருத்தம் அடைகிறோம்
தொழிலாளர் நலனுக்காகவும் சங்கப் பணிகளுக்காகவும் அற்பணிப்புடன் செயலாற்றிய அன்னாரின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தொழிற்சங்கத் தோழர்களுக்கும்  நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்
மாநில தலைவர், செயலாளர், பொருளாளர்.














No comments:

Post a Comment

  கண்ணீர் அஞ்சலி!!!!!!! சென்னை தொலைபேசி NFTE-BSNL முன்னாள் மாநில தலைவரும், AIBSNLPWA சங்கத்தின் கோடம்பாக்கம் கிளை முன்னாள் செயலாளரும், தற்போ...