Friday, 10 January 2025

 

தோழர்களே ,
அனைவருக்கும் வணக்கம்.
இம்மாதம் அதாவது ஜனவரி 2025 ,31 ஆம் தேதியுடன் முடிவடைகின்ற உயிர் வாழ் சான்று ( Life Certificate ) பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது . இது pdf நிலையில் இருப்பதால் அதனை திறந்து பார்க்க ஒரு இணைப்பு ( Link ) கொடுக்கப்பட்டுள்ளது . அதை மவுஸ் pointer  ஆல்கிளிக் செய்து பார்க்கவும். 
உங்கள் பெயர் அதில் இருந்தால் உடன் நேரிடையாகவோ அல்லது டிஜிட்டல் மூலமாக உயிர் சான்றிதழ் கொடுக்கவும். 
ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற 20 -02 -2025 க்குள் உயிர்வாழ் சான்றிதழை புதுப்பிக்க வேண்டியது அவசியம். 
டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்றிதழ் கொடுப்பவர்கள் , கீழ்க்கண்ட 
 3 வினாக்களுக்கு , பதிலளிக்க வேண்டியவை கொடுக்கப்பட்டுள்ளது.

வங்கிகளில் , தபால் நிலையங்களில் உயிர்வாழ் சான்றிதழை கொடுக்க வேண்டாம் .







No comments:

Post a Comment