05.12.2024 அன்று
பென்சனர் அதாலத் கூட்டம் நடைபெற்றது. நமது மாநில சங்கத்தின்
சார்பாக தோழர் M.முனுசாமி மாநில தலைவர் தோழர் S.தங்கராஜ் மாநில செயலர் தோழர் M.கண்ணப்பன் மாநில பொருளாளர் தோழர் A.S.வைத்தியநாதன் கிளை செயலாளர் தோழர் J.பாண்டுரங்கன்
கிளை செயலாளர் தோழர் M.பாஸ்கரன் கிளை பொருளாளர் மற்றும்
ஒரு சில ஓய்வூதியர்கள் கலந்துகொண்டார்கள்.
கூட்டத்தில் அதாலத்தில் கொடுக்கப்பட்ட பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன.
நமது
மாநில சங்கம் சார்பாக கொடுக்கப் பட்ட குடும்ப ஓய்வூதியம் திருமதி P.எழிரசி W/o T.பிச்சை மோகன் ராஜ் அவரது குடும்ப ஓய்வூதியம் மற்றும் காஞ்சி கிளையின் FMA பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டுள்ளன. 78.2/
IDA நிலுவை தொகை வழங்கப்படும் . அக்டோபர்
மாத IDA விரைவில் வழங்கப்படும்.
நன்றி.
No comments:
Post a Comment