Wednesday, 25 October 2023

 CONDOLENCES

V.N. SAMPATHKUMAR,   ANNANAGAR Br. SECRETARY

தோழர் சம்பத்குமார் , அண்ணா நகர் கிளை செயலாளர் திடீர் மரணம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அவர் NFTE இயக்கத்திலும் பின்னர் நமது ஓய்வூதியர் அமைப்பிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு செயலாற்றினார். கடைசியாக அவரை அகமதாபாத் மத்திய செயற்குழுவில் சந்தித்தேன். அவருடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர் GN அவர்களின் மிக நெருங்கிய நண்பர். என் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்டவர். அவருடைய குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். DG

 𝙲𝙾𝙽𝙳𝙾𝙻𝙴𝙽𝙲𝙴𝚂

We are deeply saddened and shocked to hear  the news of sudden demise of Comrade Sampath Kumar.  He was very much devoted to association and contributed for the growth of our organization. He is remembered for his valuable contribution to our association. He was seen in recent cwc at Ahmedabad. It is a big loss to Annanagar Branch in particular.  We mourn his demise and share our grief with his family & friends.

V Vara Prasad / GS

வருந்துகின்றோம்.

அண்ணாநகர் கிளையின் செயலாளரும் மூத்த தோழருமான தோழர் V.N.சம்பத் குமார் அவர்கள் இன்று 25.10.2023 அகால மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரை இழந்து வாடும் குடும்த்தாருக்கு மாநில சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறோம்.

தோழர் V.N . சம்பத்குமார் ,
அண்ணாநகர் கிளை செயலர் 
ஒய்வு பெற்றது 30-06-2006
இறப்பு ; 26-10-2023 காலை 10.30 மணி 
விலாசம் A H - 187, 3 வது  தெரு ,
சாந்தி காலனி ,
அண்ணாநகர் கிழக்கு சென்னை-30 
அமிஞ்சிக்கரை காவல் நிலையம் எதிரில் ,
கைப்பேசி எண்கள் : 94445 23040
                                        94984 80040
அன்னாரின் இறுதி காரியங்கள் 26-10-2023
காலை 10-00 மணியளவில் நடைபெறும்.
அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல 
இறைவனை வேண்டுகிறோம். 
S.தங்கராஜ். மா.செ.


No comments:

Post a Comment

Pensioners Day meeting was conducted in Kodambakkam Telephone Campus in a grand manner. Com.TS.Vittoban, Com. M.Renganathan, Com. Latha, Com...