தோழர்களே!.
02.06.2023
காலை
11.00 மணிக்கு
திருமதி கௌதமி Jt. CCA .
அவர்களிடமும்
திரு சஞ்சித் குமார் அவர்களிடமும்
நமது மாநில சங்கத்தின் சார்பாக
பேச்சு வார்த்தை நடைபெற்றது.
அதில்
தோழர் M.முனுசாமி
மாநில தலைவர், தோழர்
S.தங்கராஜ்
மாநில செயலாளர், தோழர்
R.குணசேகரன்
மாநில உதவி செயலாளர்,
ஆகியோர்
கலந்துகொண்டார்கள்.
ஆண்டு
வருமானம் 7 லட்சத்திற்கு
குறைவாக ஓய்வூதியம் பெறும்
ஓய்வூதியர்களுக்கு வருமானவரி
பிடித்தம் செய்யப்பட்டவர்களுக்கு
அந்த பணம் திருப்பி வழங்குவதற்கான
ஏற்பாடுகள் நடைபெற்று
வருவதாகவும்
ஒரு வார காலத்திற்குள்
வழங்கப்படும் என்று தெரிவித்தார்கள்.
CCA
அலுவலகத்தில்
Form 16 upload செய்து
கொண்டிருக்கிறார்கள் ஒரு
வாரகாலத்தில் ஓய்வூதியர்கள்
Download செய்து
எடுத்துக் கொள்ளலாம்.
FMA
சம்பந்தமாக
பட்டியல் கொடுத்துள்ளோம்.
விரைவில்
வழங்க ஏற்பாடுகள் செய்வதாகவும்
கூறி இருக்கிறார் .
விவாதிக்கப்பட்ட
பிரச்சனைகள பற்றி பின்னர்
அறிவிக்கப்படும்
நன்றி.
மாநில செயலாளர் ,
No comments:
Post a Comment