மைலாப்பூர்கிளை மாநாடு 10.09.2022 அன்று R K,நகர் தொலைபேசி நிலையத்தில் தோழர் M.மூர்த்தி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில் அகில இந்திய சங்க மாநில சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். கிளையின் தலைவராக தோழர் M.மூர்த்தி அவர்களும் கிளையின் செயலாளராக தோழர் L.விஜய குமார் அவர்களும் கிளையின் பொருளாளராக தோழர் M.பாஸ்கரன் அவர்களும் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். தோழர் L.விஜய குமார் கி.செயலர் நன்றி கூறி மாநாட்டை முடித்து வைத்தார்.
L.விஜய குமார். கி.செ.
மைலாப்பூர்கிளை.
No comments:
Post a Comment