Tuesday, 9 August 2022

 

வாழ்த்துகின்றோம்.
தோழர்களே!
தமிழ் மாநில சங்கத்தின் 7-வது மாநில மாநாடு 7.8.2022 மற்றும் 8.8.2022 இரண்டு நாட்கள் சேலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.நமது 
மாநில சங்கத்தின் சார்பாக தோழர் S.தங்கராஜ் மாநில செயலர் தோழர் M.கண்ணப்பன் மாநில பொருளாளர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். 
தமிழ் மாநில சங்கத்தின் புதிய மாநில தலைவராக தோழர் V.சுவாமி நாதன் அவர்களும் மாநில செயலராக தோழர் S.சுந்தரகிருஷ்ணன் அவர்களும் பொருளாளராக தோழர் S.காளிதாசன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து நிர்வாகிகளையும் சென்னை தொலைபேசி மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துகின்றோம். பாராட்டுகின்றோம்.
S.தங்கராஜ். 
மாநில செயலர் 
சென்னை தொலைபேசி.

No comments:

Post a Comment