Wednesday, 29 June 2022

 

தோழர்களே!
அனைவருக்கும் வணக்கம்.
K Y P Form வழங்குவது  சம்பந்தமாக.
வங்கியில் பென்சன் பெரும் அனைவரும் DOT யில் இருந்து ஓய்வு பெற்றவர்களும் 2019 பெப்ரெவரி க்கு முன்பாக ஓய்வு பெற்ற அனைவரும் தபால் மூலமாகவோ அல்லது E-mail மூலமாகவோ கீழ்கண்டவைகளை நகல் எடுத்து அனுப்ப வேண்டுகிறோம். இதற்கு முன்பு அனுப்பிய தோழர்கள் யாரும் பயம் கொள்ள தேவை இல்லை.
1.Copy of PPO (நகல்) ( Xerox Copy)
2.Copy of Aadhaar card (நகல்) ( Xerox copy )
3.Copy of PAN card.(நகல்) ( Xerox copy )
4.Mobile no.
E mail ID .         dyccapva.ccatn.@nic.in
Address.
Joint Controller of Communication Accounts and Pension
TNT Complex. Tamilnadu Circle
60. Ethiraj Salai.
Egmore
Chennai 600008.
நன்றி.
S.தங்கராஜ். மா.செ.
29.06.2022

No comments:

Post a Comment