தோழர்களே,
நம் மத்திய சங்க தலைவர் தோழர் P .S .ராமன்குட்டி அவர்கள் இன்று மாலை 7-30 மணிக்கு ஆஸ்பத்திரியிலிருந்து விடுவிக்கப்பட்டு நலமாக இல்லம் வந்து சேர்ந்துள்ளார்கள் . .இல்லத்தில் பூரண ஒய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள் . எனவே யாரும் அவருக்கு எந்தவித இடையூறும் செய்யாதவாறு கேட்டுக்கொள்கிறோம். அனைத்து தோழர்களின் பிரார்த்தனைகளுக்கும் நல்லதே நடந்துள்ளது. மத்திய சங்கத்தின் சார்பில் அனைத்து தோழர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.--- P .கங்காதர ராவ் GS.
No comments:
Post a Comment