தோழர்களே!
MRS CARD புதுப்பித்துக்கொள்வது சம்பந்தமாக நமது CGM அவர்களுடன் பேசி உள்ளேன். கொராணா தொற்றின் காரணமாக இதுவரையில் சரியாக போக்குவத்து வசதிகள் இல்லை. குறிப்பாக செங்கல்பட்டு. காஞ்சிபுரம், திருத்தனி, திருவள்ளூர் போன்ற பல்வேறு பகுதியை சேர்ந்த தோழர்களுக்கு எந்தவிதமான போக்குவத்து வசதியும் இல்லை என்பதை தெரிவித்துள்ளோம். ஆகவே MRS
CARD புதுப்பித்துக் கொள்வதற்கு காலஅவகாசம் நீட்டிக்கப் பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.
நமது CGM CHTD பரிசீலனை செய்வதாக கூறிஇருக்கிறார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment