வருந்துகின்றோம்.
தோழர்களே.
சிறந்த பண்பாளர், பன்மொழி
பாடகர், இசை அமைப்பாளர், பாடகர், அகில இந்திய அளவில் மிக அதிகமான பாடல்களை
பாடியுள்ளவர், பெரும் மதிப்பு கொண்ட திரு
S P பாலசுப்பிரமணி அவர்களின் மரண செய்தி கேட்டு
அதிர்ச்சி அடைகிறோம்.
அவரது
மறைவினால் இழந்து தவிக்கும் குடும்பத்தார்க்கும் திரை இசை கலைஞர்களுக்கும் கோடான கோடி இசை ரசிகர்களுக்கும் நமது மாநில சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின்ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
S.தங்கராஜ்.மாநில
செயலர்
No comments:
Post a Comment