வருந்துகிறோம்.
தோழர்களே வில்லிவாக்கம் கிளை உறுப்பினர் ,சென்னை தொலைபேசி கெல்லிஸ் தொலைபேசி நிலையம் PCM பகுதியில் JTO ஆக பணியாற்றி 2004ல் ஒய்வு பெற்ற தோழர் S .ராமமூர்த்தி அவர்கள் 24-07-2020 அன்று இயற்கை மரணம் எய்திவிட்டார் எனும் வருந்தத்தக்க செய்தியினை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.
அன்னாரை இழந்து வாட்டும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மறைந்த தோழர் ராமமூர்த்தி அவர்கள் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
முகவரி 27/85 பாலாஜி நகர் மெயின் ரோடு
கொளத்தூர் , சென்னை 99
கைப்பேசி எண் : 94441 69637
No comments:
Post a Comment