வருந்துகிறேம்.
குரோம்பேட்டை கிளையின் ஆயுள் உறுப்பினர் தோழர் G.P.ராயன் JTO Retd அவர்கள் இன்று , 16.07.2020 மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறேம். அன்னாரின் மறைவிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் மாநில சங்கம் ஆழ்ந்த. அஞ்சலியை தெரிவித்துக்
கொள்கிறது . அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
Cell No:- 94449 17315
Landline No: 044 2227 6000
S.தங்கராஜ்.
மா.செ.
No comments:
Post a Comment