Monday, 24 February 2020


ன்புத்தோழர்களே 
அனைவருக்கும். தோழமை வாழ்த்துக்கள். இன்று சென்னை தொலைபேசி மாநில சங்க நிர்வாகிகள் தோழர் S .கிருஷ்ணமூர்த்தி ACS , மற்றும் ஆனந்தன் கிளை செயலர் வேளசேரி ஆகியோர் CCA அலுவலகம் சென்று அதிகாரிகளை சந்தித்துள்ளனர். அப்போது VRS -2019 திட்டத்தில் ஓய்வு பெற்றுள்ள சென்னை தொலைபேசி மாநில தோழர்களுக்கு GPF  sanction ஆகியுள்ளது. நாளை முதல் அவர்கள் வங்கிக்கணக்கில் GPF தொகை பற்று வைக்கப்படும். 29-02-2020 க்குள் அனைவருக்கும் GPF பணம் பட்டுவாடா செய்யப்பட்டு விடும் என அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தோழமை வாழ்த்துக்களுடன் 
S .தங்கராஜ்.
மாநில செயலர் .
AIBSNLPWA .

No comments:

Post a Comment

Pensioners Day meeting was conducted in Kodambakkam Telephone Campus in a grand manner. Com.TS.Vittoban, Com. M.Renganathan, Com. Latha, Com...