Friday, 14 February 2020

வருந்துகிறோம்.
நம் வில்லிவாக்கம் கிளை உறுப்பினர் தோழர் M .கங்காதரன் ( Sr.TOA  Retd ) அவர்கள் இன்று காலை (14-02-2020) காலமாகிவிட்டார் எனும் துயர செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.
அன்னாரை இழந்து வாட்டும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
அவரது இறுதிப் பயணம் இன்று மாலை 5-00 மணியளவில் துவங்கும் என அறியவும்.
அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
வீட்டு முகவரி 
6/12 Subramanya Bharathi Cross Street,
Ramana Nagar,
Perambur.  
Chennai 11
மொபைல் எண் : 94442 81515.

No comments:

Post a Comment

Pensioners Day meeting was conducted in Kodambakkam Telephone Campus in a grand manner. Com.TS.Vittoban, Com. M.Renganathan, Com. Latha, Com...