Friday, 13 December 2019

காஞ்சிபுரம் கிளைக் கூட்டம் , கிளைத்   தலைவர் A.முனுசாமி தலைமையில் காஞ்சிபுர தொலைபேசி நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. கிளை செயலர் M.முனுசாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.மாநில செயலர் தோழர் S . தங்கராஜ் , மாநில உதவி செயலர் தோழர் S. கிருஷ்ணமூர்த்தி , மாநில உதவி செயலர் M.அரங்கநாதன் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

No comments:

Post a Comment

 செங்கல்பட்டு கிளையின் இரண்டாவது ஆண்டுவிழா செங்கல்பட்டு வேணு மஹாலில் 07-01-2025 அன்று காலை 0930 மணிக்கு கோலாகலமாக துவங்கியது. முதற்கட்டமாக ந...