வருந்துகிறோம்
நம் சென்னைத்தொலைபேசி மாநில AIBSNLPWA முன்னாள் முக்கிய பொறுப்பாளரும் , சைதாப்பேட்டை கிளையின் முன்னாள் தலைவருமான தோழர் V. .பாபு அவர்கள் இயற்கை எய்தினார்கள் எனும் சோக நிகழ்வினை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.நம் சங்க வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டவர். அன்னாரது ஆன்மா இறைநிழலில் சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். அவரின் இறுதி ஊர்வலம் நாளை ( 29-08-2019) அவரது இல்லத்திலிருந்து துவங்கும். இல்ல முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது
Contact Numbers 044 2381 2526 Mobile : 86102 63443
No comments:
Post a Comment