வருந்துகிறோம்.
குரோம்பேட்டை கிளை நம் உறுப்பினர் தோழர் பி. ஸ்ரீனிவாசன் ( TTA ஒய்வு ) கெல்லிஸ் தொலைபேசி நிலையம் வயது 72 அவர்கள் இன்று (09 -06 -2019 ) மாலை காலமானார் எனும் வருத்தமான செய்தியை மிகுந்த கனத்த இதயத்துடன் தெரிவிக்கிறோம்.அன்னாரை இழந்து வாட்டும் அவர் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். மறைந்த தோழரின் ஆன்மா அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
இறுதி பயணம் நாளை ( 10 -06 -2019 ) மாலை 2 -00 மணிக்கு நடைபெறும் என்பதை அறியவும்..
முகவரி
Flat எண் 7,
ஸ்ரீ கிருஷ்ணா நகர்.
Near :நடேசன் மெட்ரிகுலேசன் உயர் நிலை பள்ளி ,
மண்ணிவாக்கம்.
சென்னை -- 48
அலைபேசி : 99400 12383 .
No comments:
Post a Comment