24.6.2019 அன்று நடைபெற்ற AIBSNL PWA CHENGALPATTU BRANCH பொதுக்குழு
கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கிளை தலைவர் தோழர் ரங்கநாதன் தலைமை தாங்கினார் செயலாளர் தோழர்சொ. ஒளி வரவேற்புரை நிகழ்த்தினார் மற்றும் கிளையின் வளர்ச்சியும், உறுப்பினர்களின் குறைகளையும் கேட்டுக்கொள்ளப்பட்டது. தோழர் கிஷ்ணமூர்த்தி மாநில உதவி செயலாளர் சிறப்பு உரை ஆற்றினார். 83 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 5 புதிய உறுப்பினர்கள்
சங்கத்தில் இணைந்தார்கள் நன்றி உரை கிளை செயலாளர் உரையுடன் கூட்டம் நிறைவடைந்தது
தோழர் கிஷ்ணமூர்த்தி உரையில் பிஎஸ்என்எல் நிறுவனம் என்றும் யாராலும் அழிக்க முடியாது என்றும், Extra
increment, recovery amount of
retirement time அதாலத்தில் நமது
கிளை உறுப்பினர் ராமஜெயத்தின் பிரச்சனை தீர்க்கப்படும் என்றும் மிக சிறப்பாக
உரைநிழ்த்தினார்.
No comments:
Post a Comment