வருந்துகிறோம்
AIBSNLPWA கோடம்பாக்கம் கிளை இன் துணைத்தலைவர் திரு.S. பிறவிப்பெருமாள் ( DE ஓய்வு HRD , ஹாடோஸ் ரோடு ) அவர்கள் இன்று காலமானார் எனும் செய்தியினை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது ஆன்மா சாந்தியுற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.அன்னாரது இறுதிச் சடங்குகள் இன்று மதியம் 1 -30 மணி அளவில் அவரது வீட்டில் நடைபெற இருக்கிறது என்பதை அறியவும்.
முகவரி.
S.PIRAVIPERUMAL,
9A Jayalakshmi Apartments,
Mugalivakkam.
Chennai 116 .
044-2252 2818.
94443 80066.
Address:
No comments:
Post a Comment