அன்புத் தோழர்களே/தோழியர்களே ,
அனைவருக்கும் தோழமை வணக்கம்.
நாளை 01 -05 -2019 புதன்கிழமை காலை 0930 மணியளவில் அண்ணா நகர் தொலைபேசி நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ள ""மே தின சிறப்புக்கூட்டத்தில் AIBSNLPWA தமிழ் மாநில செயலர் தோழர் ஆர்.வெங்கடாசலம்
அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்ற இசைந்துள்ளார்கள்.
தோழர்கள் / தோழியர்கள் அனைவரும் பெருந்திரளாக வந்து கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறோம்.
தோழமை வாழ்த்துக்களுடன்
மாநில சங்க நிர்வாகிகள் .
சென்னை தொலைபேசி மாநிலம் .

No comments:
Post a Comment