அன்புத்தோழர்களே
வணக்கம்.
உழைக்கும் வர்க்கத்தின் திருநாளாம் மே முதல் நாளை சென்னை மாநில AIBSNLPWA சங்கம் சிறப்பாக கொண்டாடுகிறது.
01 -05 -2019 புதன்கிழமை அண்ணா நகர் தொலைபேசி நிலையத்தில் காலை 0930 மணியளவில் மேதின விழா நடைபெறும். அகில இந்திய , மாநில மற்றும் கிளை யைசார்ந்த தலைவர்கள் , முன்னணி பேச்சாளர்கள் உரையாற்ற இருக்கிறார்கள். தோழர்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்றிடுவோம்.
உழைக்கும் வர்க்கம் என்றும் தோற்பதில்லை -என்பதை
உலகிற்கு எடுத்துரைப்போம்.

No comments:
Post a Comment