Saturday, 2 February 2019

01-02-2019 அன்று மாலை 4-00 மணி அளவில் திருத்தணி கிளை கூட்டம் பாக்கியலட்சுமி ஸ்ரீ நிவாஸா கல்யாண மண்டபத்தில் கிளை தலைவர் தோழர் யு .பழனி அவர்கள் சீரிய தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. தலைமை சங்க பொருளாளர் தோழர் விட்டோபன் , உதவி பொது செயலர் தோழியர் ரத்னா , செ .தொ மாநில பொருளாளர் தோழர் கண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
4 தோழியர்கள் உட்பட சுமார் 40 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment

Pension Revision case in High Court of Delhi  It was listed in the supplementary under item 28, 29 & 30. The Bench rose early for lu...