ஓய்வூதியர்களுக்கென்று வருடத்தில் ஒருநாள் அகில இந்தியாவே கொண்டாடும் திருநாள் திசம்பர் திங்கள் 17ஆம் நாள். ஆம் அதுவே ஓய்வூதியர் தினம் நம் சங்கத்தின் உயரிய தலைவர்களின் வீர உரை விளக்க உரை கேட்க திரளாக வருக. மிக முக்கிய தருணத்தில் நாம் உள்ளோம். ஓய்வூதிய மாற்றத்தில் நாம் வைத்துள்ள கோரிக்கைகள் ஏற்கப்பட உள்ள காலமிது. நம் கோரிக்கையின் நியாய அடிப்படையை நாம் பறைசாற்றி மேலும் ஓய்வூதியத்தில் ஏழாவது சம்பள குழு பரிந்துரைகளை நமக்கும் பெற்றிட ஏற்ற தருணமிது. தலைமையின் ஆக்கப்பூர்வ வழிமுறைகளை கேட்க அலைகடலென கூடுவோம்.
அனைவரும் வருக .
அனைவரும் வருக .
No comments:
Post a Comment