Monday, 29 October 2018

OBITUARY
அனைத்து இந்திய BSNL ஓய்ஊதியர் நல சங்கம் அம்பத்தூர் கிளை.
நமது சங்கத்தின் உறுப்பினர் திரு P.M.துளசி (வயது 63)  Telecom Mechanic (Retd) ,26-10-2018அன்று மாலை 6.30 மணியளவில் இயற்கை  எய்தினார் என்கின்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.. மறு நாள் 27-10-2018 அன்று நமது சங்கம் சார்பாக தோழர்கள் A.இஸ்மாயில் அம்பத்தூர் கிளை தலைவர் B.தியாகராஜன் கிளை செய்லர் M.குப்பன் கிளை பொருளார் A.ஆறுமுகம் கிளை துனை தலைவர் G.ஆணந்தன் வேளச்சேரி கிளை செயலர் ஆகியோர்அவர் இல்லம் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். நமது மாநிலசங்கம் சார்பாக WELFARE FUND லிருந்து ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு (2500.00) அவருடைய துணைவியார் திருமதி T.தேவி அவர்களிடம் வழங்கி நமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து ட்டு  வந்தார்கள்.
அன்னாரது ஆன்மா அமைதியுற எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறோம்.
B.தியாகராஜன் கிளை செயலர், 
அம்பத்தூர்.

No comments:

Post a Comment

Pension Revision case in High Court of Delhi  It was listed in the supplementary under item 28, 29 & 30. The Bench rose early for lu...