Friday, 3 January 2025

தோழர்களே அனைவருக்கும் இனிய 2025 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Pr.CCA அவரிடம் கனரா வங்கியில் பென்சன் பிரச்னை பற்றி விவாதித்தோம்.தமிழ் மாநிலம் மற்றும் சென்னை தொலைபேசியில் 6500 பென்சனர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.Sbi வங்கிக்கும் கனரா வங்கிக்கும் இடையில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரச்சனைதான் காரணம். இருந்தாலும் பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்களின் வேதனைகளை தெரிவித்துள்ளளோம்.
கூடிய விரைவில் பென்சன் வழங்க வேண்டிய வேலைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். வங்கிகளில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரச்சனையால் பாதிக்கப்பட்ட தோழர்களின் மனவேதனைகளுக்கு மாநில சங்கத்தின் சார்பாக மனவேதனையை தெரிவித்துக்கொள்கிறோம்.  DOT  அலுவலகத்தில் கனரா வங்கியில் பென்சன் வழங்குவதற்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது  என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இது சம்பந்தமாக CCA, Dy.CCA மற்றும் A O. ஆகியோரிடமும் சந்தித்து பேசிஉள்ளோம்.
விரைவில் பென்சன்  வழங்குவதற்கு தொடர் முயற்சிகளை எடுக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி.
S.தங்கராஜ். மா.செ
DELAY IN PENSION PAYMENT BY CANARA BANK. 
In continuation to my earlier report dt. 31-12-2024, it is  informed to our members that  PAYMENT is  likely to be made before 4-1-2025 as the manual posting of entries is  still going on. 
Most of the  staff members of CCA office  are put exclusively on this job for  last three days. 
Let us  bear this delay.

P Gangadhara Rao,  
Vice President . CHQ,  Bangalore.

Subject: Update on Pension Payments through Canara Bank

Dear Members, 
Pensions credits through Canara Bank across all circles are delayed due to a technical issue at the Canara Bank server end. As a result, these transactions are being returned to the respective CCAs (Controller of Communication Accounts) via SBI for reprocessing. 
The CCAs in all circles are diligently reprocessing the returned cases and forwarding them to SBI and subsequently to Canara Bank for payment disbursal. As per the discussion we had yesterday with CCA AP Circle (Vijayawada), the work to AP Circle (around 1200 pensions) is being completed in batches and is expected to be finalized shortly. ( Similarly 6000 pensions in Tamilnadu, 4000 in Karnataka, 400 in UP West and so on in all CCAs). Those are sent after reprocess, started getting their credits received. 
We request all Circle Secretaries to remain in close contact with their respective CCA offices to monitor the progress and keep members informed. 
V Vara Prasad 
General Secretary
AIBSNLPWA











 

Please click the Link given below to read Pensioners' Patrika Jan-Feb 2025 issue.
 

Saturday, 28 December 2024

 

சென்னை தொலைபேசி மாநிலத்தை சார்ந்த மயிலாப்பூர் கிளையின்  7 வது ஆண்டு விழா  RK நகர் தொலைபேசி நிலைய வளாகத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது. விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு .,


A Video Clipping Presentation of Members who have attended the meeting

Wednesday, 18 December 2024

Pensioners Day meeting was conducted in Kodambakkam Telephone Campus in a grand manner. Com.TS.Vittoban, Com. M.Renganathan, Com. Latha, Com. A.Sugumaran, Com. R.Venkatachalam , Com. M.Munusami, Com. S.Thangaraj, Com. M.Govindarajan, Com. M. Kannappan and many other Branch secretaries and more prominent members of  Chennai Telephone Circle attended and graced the function. Photos and videos are posted here. As a highlight of the occasion a permanent flag post mast has been erected at the entrance of the campus. Com. GN ex GS of AIBSNLPWA hoisted our flag among thunderous slogan raising.


Thursday, 12 December 2024

 

Dear Comrades,

Life Certificate validity up to 31-01-2025 is posted here. It contains a list of 2287 Pensioners/Family Pensioners Names  spread in 52 pages. The List is in Pdf format so a link is given, by clicking the link, the listed names and other related particulars could be viewed. While sending your LC through Digital Life Certificate, the following step should be followed then only the DLC would reach CCA office . The steps to be followed are illustrated below.



தோழர்களே அனைவருக்கும் இனிய 2025 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். Pr.CCA அவரிடம் கனரா வங்கியில் பென்சன் பிரச்னை பற்றி விவாதித்தோம்.தமிழ் மாநி...