Circle President : M.Munusamy, 94449 09890, Circle Secretary : C. Olly 94449 78200, Circle Treasurer : R. Gunasekaran 94440 14950 e-mail: chennaitelephonescircle@gmail.com Web Master : N.Mohan 80560 66995
Tuesday, 28 July 2020
Sunday, 26 July 2020
வில்லிவாக்கம் கிளை உறுப்பினர் தோழியர் சாந்தா பார்த்தசாரதி வயது 77 CTS , 2003ல் ஓய்வு பெற்றவர் , சில நாட்களாக உடல் நலக் குறைவால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார் . சிகிச்சை பலனின்றி இன்று (26-07-2020) காலை 1030 மணிக்கு இயற்கை எய்திவிட்டார் எனும் வருந்த தக்க செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.
இறுதி யாத்திரை இன்று மாலை 04-30 மணியளவில் துவங்கும் என அறியவும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம் . அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
முகவரி : 790/ H/S North Avenue,
Korattur.
Chennai - 600080
Mobile No: 98405 33363
Saturday, 25 July 2020
அண்ணாநகர் கிளை உறுப்பினர் தோழர் V .வெங்கடேசன் TT , அண்ணாநகர் தொலைபேசி நிலையம் VRS ஓய்வு அவர்கள் உடல்நல குறைவு காரணமாக சென்னையில் ஒரு மருத்துவ மனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 1-00 மணியளவில் மாரடைப்பு காரணத்தினால் மரணமடைந்து விட்டார் எனும் துயர செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்..
அவர் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
முகவரி : P & T குடியிருப்பு ,
நேதாஜி சர்க்கிள்,
அண்ணாநகர்
சென்னை
கைப்பேசி எண் : 94442 84651.

Friday, 24 July 2020
அண்ணாநகர் கிளை உறுப்பினர் தோழர் P .S .பவானிசங்கர் JTO அவர்கள் 29-02-2020 அன்று ஒய்வு பெற்றார்.
அவர் இன்று (24-07-2020) காலை இயற்கை எய்திவிட்டார் எனும் வருத்தமிகு செய்தியை ஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் ஆன்மா சாந்தியுற எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறோம்..
Address. 10/33,Somasundaram 4th Street,
Ayanavaram
Chennai 600023,
கைப்பேசி எண் : 94450 15339

தோழர்களே.
எல்லோரும் நலம் தானே . உங்கள் நலம் வேண்டி ஆண்டவனிடம் இறைஞ்சுகிறேன் .SAMPANN PENSIONERS Life Certificate சமர்ப்பிக்க கால அவகாசம் 30.09.2020 வரை நீடிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். இது சம்பந்தமாக 21.07.2020 அன்று நமது சென்னை TD மாநில செயலர் அகில இந்திய பொதுசெயலருக்கு தகவல் தெரிவித்தார் உடனடியாக அன்றே நமது பொதுச் செயலாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார். அதன் பிரகாரம் தொலைத் தொடர்பு இலாகாவும் பரிசீலித்து தக்க முறையில் நம் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு உயிர் வாழ் சான்றிதழை 2020 செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் வழங்கலாம் என உத்தரவு வெளியிட்டுள்ளது.விரைந்து செயல்பட்ட அகில இந்திய சங்கத்திற்கு நன்றி.

S.தங்கராஜ்.
மா.செ.
OUR REQUEST HAS BEEN ACCEPTED.
Our CHQ had requested DOT to extend the last date to submit Life Certificate of SAMPANN Pensioners due to COVID19 lock down condition. The DOT has considered and accepted our request.
Accordingly the last date to submit Life Certificate of SAMPANN Pensioners has been extended up to 30-09-2020.
Thanks to the steps taken effectively by our CHQ in time.
Thanks to the steps taken effectively by our CHQ in time.
Subscribe to:
Posts (Atom)
-
ஏற்கனவே E -PPO 6758 வழங்கப்பட்டவர்கள் லிஸ்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது . அதில் பெயரில்லாதவர்கள் மட்டும் , 1 . தங்கள் கணவர் /...
-
LATEST LIST OF HOSPITALS EMPANELLED WITH CGHS CHENNAI. The latest list of Hospitals empanelled with CGHS Chennai. ( Hospitals in Chennai, ...