Circle President : M.Munusamy, 94449 09890, Circle Secretary : C. Olly 94449 78200, Circle Treasurer : R. Gunasekaran 94440 14950 e-mail: chennaitelephonescircle@gmail.com Web Master : N.Mohan 80560 66995
Wednesday, 24 February 2021
Saturday, 20 February 2021
அன்பு நண்பர்களே ,16-02-2021 அன்று மிக சிறப்பாக நடைபெற்ற மாநில செயற்குழு கூட்ட நிகழ்வுகளை படம் பிடித்து அவற்றை வெப் சைட்டிலும் மற்றும் வாட்சப் குரூப்களிலும் பதிவிட மிக்க ஆவலாகயிருந்தேன். நிழற்படங்கள் எல்லாவற்றையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்த பிறகு , மாநில செயலரின் கூட்ட நிகழ்வின் தொகுப்பிற்காக காத்திருந்தேன். அவரும் வாட்சப்பில் அருமையாக தொகுத்து அனுப்பியிருந்தார். ஆனால் மீண்டும் கம்பியூட்டரை ஆன் செய்த போது அது ஆன் ஆகாமல் என்னை பதற செய்தது.. உடனே மொபைலில் எடுக்கப்பட்ட 4,5 படங்களை மட்டும் எனது லாப் டாப் மூலமாக வெப் சைட்டிலும் , வாட்சப்பில் போஸ்ட் செய்தேன் . கம்ப்யுட்டர் பிராசஸர் மற்றும் SMPS பழுதான காரணத்தால் அது இயங்க வில்லை . அவைகளை மாற்றியபின் அனைத்து நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இடையில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறேன். மன்னிக்க வேண்டுகிறேன்.
கொரோனா பாதிப்பு காரணமாக தோழர் முனி என்று அன்புடன் அனைவராலும் அழைக்கப்பட்ட தோழர் முனிவேங்கடசுப்ரமணியம் கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் அட்மிட் ஆகியிருந்தார். ICU-வில் சிகிச்சை பெற்ற அவர் இன்று (20.2.2021) காலை 4 மணி அளவில் காலமானார்.
முன்னாள்
நிர்வாக பிரிவு சங்கத்தின் முன்னோடி, Welfare Board உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் தீர்க்கப்பட்ட எண்ணற்ற ஊழியர் நலன் சார்ந்த பிரச்சனைகள். BSNLDEU சங்கத்தின் அ.இ.தலைவராக
இருந்தபோது ஊழியர் நலன்/நிறுவன நலனை முன்னிறுத்தி அவரின் தலையீடு மற்றும் தனிப்பட்ட முறையில் தோழர்களின் பிரச்சனையை தீர்க்க ஓடோடி வந்து உதவி செய்தது போன்ற மகத்தான சேவைகள் யாராலும் மறக்க முடியாது. தோழர் முனிவேங்கடசுப்ரமணியன்
நம் திருத்தணி கிளையில் செயற்குழு உறுப்பினராக உள்ளார். நம் சங்க செயல்பாடுகளில் மிகவும்
ஆர்வமாக ஈடுபட்டு உதவிகள் பல புரிந்துள்ளார்
அவருக்கு
நமது கண்ணீர் அஞ்சலி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலை உரித்தாக்குகிறோம்.
அவரது
மனைவியும் இளைய மகனும் கூட கிங்
இன்ஸ்டிடியூட்டில் கொரோனா பாதிப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
93802 82733
Sunday, 14 February 2021
Saturday, 13 February 2021
Wednesday, 10 February 2021
Tuesday, 9 February 2021
A well attended Circle Executive Committee meeting was conducted in Jivana Jyoti Hall, Pantheon Salai, Egmore Chennai -8 under the preside...