Thursday, 29 January 2026

 

நன்றி நன்றி

இன்று மாலை நடைபெற்ற சொசைட்டி பண மீட்பு  மனித சங்கிலி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்- தோழியர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்/ வாழ்த்துக்கள்.


Tuesday, 27 January 2026

 


ஜனவரி....29
சென்னையில் சங்கமிப்போம்...
💪💪💪💪💪💪💪

ஆண்டுகள் பல...
ஆகிவிட்டன...

மறைந்தவர் சிலர்...
மறந்தவர் பலர்...

கூட்டுறவு...
கூடாத உறவுகளால்...
கொள்ளையர்களின் கூடாரமாகியது...

உழைத்தவன் காசை
ஊரான் அடித்தான்...

காவலர்கள் வேடமிட்டு...
வேலிகள் விரும்பியபடி...
மேய்ந்தன...

காவலர்கள்...
கள்வர்கள் ஆனார்கள்..
கள்வர்கள்...
தலைவர்கள் ஆனார்கள்..

உழைத்த பணத்தில்...
ஒரு பைசா கூட வாங்காமல்...
உழைத்தவன்...
ஓய்வு பெற்றான்...

நலம் காக்கும். .
நலச்சங்கத்தில்..
நம் சங்கத்தில்..
உரிமைக்காக...
குரல் கொடுத்தான்..

வலித்தவர் குரல் கேட்டு
PWA நலச்சங்கம்...
வரித்தது கோரிக்கையை..
விடுத்தது அறைகூவல்..

பொறுத்தது போதும்...
தலைநகர் நோக்கி..
புறப்படு தோழனே...

இழந்ததை மீட்க...
உழைத்ததை காக்க...
உணர்வுடன் திரள்வோம்..












Saturday, 17 January 2026

 

Empaneled Hospitals List with effect from 29-12-2025 has been released and the same is posted here with a link to open it which is in Pdf format.

  நன்றி நன்றி இன்று மாலை நடைபெற்ற சொசைட்டி பண மீட்பு  மனித சங்கிலி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்- தோழியர்களுக்கும் நெஞ...