Thursday, 23 October 2025

 

அன்புத் தோழர்கள் , தோழியர்கள் அனைவருக்கும் வணக்கம்

ஓய்வூதியர்கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை கொடுப்பதற்காக நம் சென்னை CCA  அலுவலகத்தில் ஒரு சிறப்பு முகாம் : 60 எத்திராஜ் சாலை, எழும்பூர் , சென்னை -8 ல் உள்ள நம் CCA அலுவலகத்தில் நவம்பர் முதல் தேதி முதல் 30 தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் வாழ்நாள் சான்றிதழை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கையில் கொண்டு செல்ல வேண்டியவை

1 . ஆதார் செராக்ஸ் காப்பி ,

2 . PPO  செராக்ஸ் காப்பி ( உங்கள் பெயர், போட்டோ மற்றும் PPO விவரங்கள் உள்ள முதல் பக்கம் )

3 . பூர்த்தி செய்யப்பட LC படிவம் .

நன்றி .  வணக்கம் .

தோழமை வாழ்த்துக்களுடன்
C . ஒளி ,
மாநில செயலர்
AIBSNLPWA
சென்னை தொலைபேசி மாநிலம் 














No comments:

Post a Comment

  அன்புத் தோழர்கள் , தோழியர்கள் அனைவருக்கும் வணக்கம் ஓய்வூதியர்கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை கொடுப்பதற்காக நம் சென்னை CCA   அலுவலகத்தில் ஒர...