30-04-2025 வரை validity உள்ள Life Certificate 1573 ஓய்வூதியர் பெயர்கள் அவர்களது PPO எண்களுடன் கூடிய 36 பக்கங்கள் கொண்ட லிஸ்ட் ஒன்று கீழே ஒரு லிங்க் மூலமாக கொடுக்கப் பட்டுள்ளது. லிங்க் ஐ மவுசு பாயின்டர் ஆல் கிளிக் செய்து பார்க்கவும். லைப் சர்டிபிகேட் ஐ உரிய காலத்தில் கொடுத்தால்தான் மே மாத ஓய்வூதியம் பெறமுடியும்.
DLC , ஜீவன் பிரமான் மூலம் LC கொடுப்பவர்கள் , கீழே கொடுக்கப்பட்டுள்ள parameter களை சரியாக பூர்த்தி செய்யவும்.