Monday, 10 February 2025

 

தோழர்களே ,
பிப்ரவரி மாதம் 2025 ல் முடிவடையும் உயிர்வாழ் சான்றிதழ் லிஸ்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது . உங்கள் பெயர் அதில் இருந்தால் உடனே உயிர்வாழ் சான்றிதழ் CCA அலுவலகம் , 60 எத்திராஜ் சாலை , சென்னை -8 க்கு நேரிடையாகவோ அல்லது டிஜிட்டல் லைஃப் சர்டிபிகேட் ஜீவன் பிரமான்   மூலமாகவோ அனுப்பவும் . MARCH 2025  முதல்  ஓய்வூதியம் பெற இது அவசியம் .

ஜீவன் பிரமான் மூலம் LC கொடுப்பவர்கள் , கீழே கொடுக்கப்பட்டுள்ள முறை படி விடையளிக்கவும்.








No comments:

Post a Comment

  On March 6, 2025, a delegation from AIBSNLPWA led by General Secretary Shri V. Vara Prasad, Vice President Shri R. S. N. Murthy, and Visak...