தோழர்களே ,
காஞ்சிபுரம் கிளையின் 3வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் 30-03-2024 மாலை 3-00 மணி அளவில் தொலைபேசி நிலைய வளாகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. மத்திய , மாநில சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்
கிளை நிர்வாகிகளாக
தோழர் A . முனுசாமி தலைவர்
தோழர் M . முனுசாமி செயலாளர்
தோழர் V. ஜெயராமன் பொருளாளர்
ஆகவும் மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் .
சென்னை தொலைபேசி மாநில சங்கத்தின் சார்பாக பாராட்டுக்களையும் , வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.