06.02.2024 இன்று ஓய்வு
பெற்ற
நல
சங்கத்தின்
பூந்தமல்லி
கிளையில்
முதல்
மாநாடு
குமணன்சாவடி தொலைபேசி இணைப்பகத்தில்
வெற்றிகரமாக
நடைபெற்று
முடிந்தது
இதில்
மொத்தம்
60 தோழர்கள்
தோழியர்கள்
கலந்து
கொண்டு
கூட்டத்தை
சிறப்பித்தனர்
அதில்
மாநிலம்
அகில
இந்திய
மற்ற
கிளைகள்
சார்பாக
15 பேர்கள்
கலந்து
கொண்டனர்
என்பதில்
கிளைக்கு
பெரும்
மகிழ்ச்சி
இருந்தாலும்
கிளையின்
உறுப்பினர்கள்
சில
பேர்
கிளை
மாநாட்டிற்கு
வராமல்
இருந்தது
மிகவும்
மனம்
வருத்தம்
அடைகிறது
வரும்
காலங்களில்
அனைவரும்
கலந்து
கொண்டால்
சிறப்பாக
இருக்கும்
புதிய
நிர்வாகிகள்
பட்டியல்
கீழே
கொடுக்கப்பட்டுள்ளது
சென்னை தொலைபேசி மாநிலத் தலைவர் தோழர்
M .முனுசாமி தலைமையில் நடத்தப்பட்ட தேர்வில்
கிளை நிர்வாகிகள் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்
கிளைத் தலைவர் : தோழர் .R . நாராயணசாமி
செயலாளர் : தோழர் R . சம்பத்
பொருளாளர் : தோழர்
M சந்திரபாபு
மீண்டும் கிளை செயலராக என்னை
ஒருமனதாக
தேர்ந்தெடுத்ததற்கு
அனைவருக்கும்
என்னுடைய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி !!!R. சம்பத்
கிளை செயலாளர்
No comments:
Post a Comment