Tuesday, 23 January 2024

 

தோழர்களே!
23.01.2024 அன்று காலை 11.00 மணி அளவில் நமது மாநில சங்கத்தின் சார்பாக புதிதாக பொறுப்பேற்றுள்ள  Pr. CCA  திரு. அவதேஷ் குமார்  அவர்களை நல்லெண்ண அடிப்படையில் R.K.நகர் தொலைபேசி நிலைய அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.
 
பேச்சு வார்த்தையில் தோழர் M.முனுசாமி மா.தலைவர், தோழர் S.தங்கராஜ் மா.செயலர் தோழர் R.குணசேகரன் மா..செயலர் தோழர் P.சுப்ரமணியன் மா..செயலர் தோழர் A.மனோகரன் மா..செயலர் தோழர் M.பாஸ்கரன் கி.பொருளாளர். மைலாப்பூர்  மற்றும் திரு சஞ்சித் குமார்  Jt CCA  ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
 
1. இன்னும் Migrate ஆகாத ஓய்வூதியர்களை விரைவில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக மீண்டும் KYP Form வழங்குவதற்கான உத்தரவு நிர்வாகத்தின் சார்பாக வெளியிடப்படும். அதன் மூலம் சரியான முழுமையான அனைத்து தகவல்களும் சரிசெய்யப்படும்.
 
2. இரண்டு வருடங்களாக தீர்க்கப்படாமல் உள்ள FMA பிரச்சனையை விரைவில் தீர்க்க முயற்சி எடுக்கப்படும். ஏற்கெனவே FMA வழங்கப்பட்ட ஓய்வூதியர்களுக்கு அவர்களின் form கொடுக்கப்பட்ட மாதத்தில் இருந்து நிலுவை தொகை வழங்கப்படும்.
 
3. 78.2/ IDA  வழங்கப்படாத ஓய்வூதியர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு முயற்சி எடுக்கப்படும்.
 
4. நீண்ட நாட்களாக தீர்கக்கப்படாமல் உள்ள குடும்ப ஓய்வூதியம் வாரிசு குடும்ப ஓய்வூதியம் மற்றும் பல்வேறு பிரச்சனைகளை மாநில சங்கம் சார்பாக கடிதம் மூலம் வழங்கப்பட்டது.
1.B.லட்சுமி  W/O  C.பக்தவசலு
2.R.சுமதி  W/O  M.ராமகிருஷ்ணன்
3.M.மைத்ரே D/,O M.மாரிமுத்து  வாரிசு குடும்ப. ஓய்வூதியம்.
4.நோஷினா கவிதா ஸ்ரீ D/O  N.வெங்கடரமணா
5..பாக்கியலட்சுமி   D/O   M.வெங்கடேசன்.
6.G.கவிதா.    D/O   R.சுந்தரராஜன்
7.H.M.ஜானகி அவரது பென்சன் அனாமலி
8.M.V.பக்தவசலு Rtd SDE அவர்க்கு IDA  for additional pension.
8.M.ஸ்ரீகுமரன் டிசம்பர் மாத பென்சன்.
9.,T.K.விஜயலட்சுமி செல்போன் எண்   மாற்றம்
போன்ற பிரச்சனைகள் அடங்கிய கடிதம் Pr. CCA அவர்களிடம் வழங்கப்பட்டது. விரைவில் தீர்க்கப்படும் என்றார். பேச்சு வார்த்தை மிகவும் சுமூகமான முறையில் நடைபெற்றது.
நன்றி.

S.தங்கராஜ். மா.செ.

23.01.2024.


No comments:

Post a Comment

Pensioners Day meeting was conducted in Kodambakkam Telephone Campus in a grand manner. Com.TS.Vittoban, Com. M.Renganathan, Com. Latha, Com...