சமூக சேவையில் சென்னை தொலைபேசி மாநில சங்கம்.
தோழர்களே!
நமது AIBSNLPWA அமைப்பு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டு முதியோர் மற்றும் ஆதரவற்றோர் ஆகியோருக்கு பல்வேறு உதவிகள் வழங்கிஉள்ளோம்.
அதன் இறுதி நிகழ்ச்சியாக 23.10.2022 இன்று காலை 11.00 மணி அளவில் டான்சோவா ஆதரவு இல்லம் சென்று அங்கு உள்ளவர்களுக்கு வேஷ்டி லுங்கி புடவைகள் நைட்டி பழங்கள் போன்ற பொருட்கள் நமது மாநில சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம். நிகழ்ச்சியில் மாநில சங்க தலைவர் தோழர் M.முனுசாமி அவரது துணைவியார் மாநில பொருளாளர் தோழர் M.கண்ணப்பன் மாநில அமைப்பு செயலாளர் தோழர் B.பக்தவச்சலம் மாநில ஆடிட்டர் தோழர் B.மஞ்சுநாத் மற்றும் அண்ணாநகர் கிளை செயலாளர் தோழர். V.N.சம்பத்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
S.தங்கராஜ்.
No comments:
Post a Comment