Sunday, 21 August 2022

 

நம் சங்க அமைப்பு தினம் மிக விமரிசையாக மாதவரத்தில் 20-08-2022 அன்று கொண்டாடப்பட்டது. சங்கக்கொடியை மாநில செயலர் தோழர் S . தங்கராஜ் ஏற்றி வைத்தார். கூட்டத்திற்கு தோழர் கோபால் தமைமை தாங்கினார் . மறைந்த தோழர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு கிளை செயலர் தோழர் தேவேந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார். 

சங்கம் அமைக்கப்பட்ட நிகழ்வு  , வளர்ந்த வரலாறு , கடந்து வந்த சோதனைகள் பெற்றிட்ட சாதனைகள் , பெற இருக்கும் ஓய்வூதிய மாற்றம் என்பன குறித்து மத்திய , மாநில மற்றும் கிளை சங்க நிர்வாகிகள் விரிவாக பேசினார்கள். இனிப்பு , காரம் காபி வழங்கப்பட்டது.கிளை பொருளர் நன்றி நவில கூட்டம் முடிவடைந்தது.



No comments:

Post a Comment

  சென்னை தொலைபேசி மாநிலத்தை சார்ந்த மயிலாப்பூர் கிளையின்  7 வது ஆண்டு விழா  RK நகர் தொலைபேசி நிலைய வளாகத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது. விழ...