அண்ணாநகர் கிளை மாதாந்திர ஓய்வூதியர்கள் கூட்டம் இன்று காலை (12.02.22) 10 மணியளவில் கிளைத் தலைவர் தோழர் செல்லையா தலைமையில் நடைபெற்றது. தோழர் வி.என்.சம்பத்குமார்.கிளை செயலாளர். துவக்க உறை நிகழ்த்தினார்.
தோழர் சோமசுந்தரம், தோழர் ஜெ.ராஜேந்திரன், தோழர் வி.அசோக்குமார் ஆகியோர் சங்க வளர்ச்சி மற்றும் செயலாற்றும் விதத்தை பாராட்டியும் கூட்டுறவு சங்கம் ஓய்வூதியர் களுக்கு சேரவேண்டிய நிலுவைத் தொகை கிடைக்க சங்கம் முயற்சி செய்ய வேண்டும் என கூறினார்கள்.
மாநில பொருளாளர் தோழர் எம்.கண்ணப்பன் UDC case தற்போதைய நிலைமை,one Increment judgement reserve, CGHS ,pension Anomaly.pension revision, கிளை மாநாடு மார்ச் மாதத்தில் நடத்த முயற்சி செய்ய வேண்டும் எனவும், மாநில மாநாடு ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் விளக்க உரை நிகழ்த்தினார்.
சுமார் 70 தோழர் கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.புதிய உறுப்பினருக்கு கதர் ஆடை அணிவிக்கப்பட்டது.
நன்றி நவில அடுத்த கூட்டம் வருகிற 12.03.22 நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment