தோழர்களே!
தீர்வை நோக்கி பென்சன் அனாமலி Case.
01.10.2000 முதல் 30.06.2001 வரை BSNL பணி
புரிந்து ஓய்வு பெற்ற
தோழர்களின்
பென்சன்
அனாமலி
பிரச்னை நீதிமன்றம் மூலமாக
தீர்க்கப்பட்டுள்ளது.
இதற்கான
உத்தரவு
20.09.2021 அன்று DOT யால் வெளியிட
உள்ளதாக
நமது அகில
இந்திய
சங்கம்
தகவல்
கொடுத்துள்ளது.
நமது
அகில
சங்கத்தின்
அயராது
உழைப்பிற்கு
கிடைத்த.
மேலும்
ஒரு
சாதனை
மைல்
கல்.
நமது
அகில
இந்திய
சங்க
நிர்வாகிகளையும்
இதற்காக
ஒத்துழைத்தை
அனைவரையும்
மாநில
சங்கத்தின்
சார்பாக
மனதார
பாராட்டுகின்றோம்.
வாழ்த்துகின்றோம்.
கிளையின் செயலாளர்கள்
தங்களின்
கிளையில்
பாதிக்கப்பட்ட
தோழர்களுக்கு
தகவலை
தெரித்து மாநில சங்கத்திற்கு
தெரிவிக்கும்படி
வேண்டிக்கொள்கின்றோம்.
நன்றி.
S.தங்கராஜ்.
மா.செ.
No comments:
Post a Comment